Untitled Document
Sat 18, Nov 2017
lawyers line
 
Home > Satta Kelvigal 100
 
BUY SATTAKELVIGAL 100 NOW !

மக்கள் தாங்கள் எதிர்கொண்டு கஷ்டப்படும், அல்லல்படும், திசைதெரியாமல் தவித்தபடி கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் எளிமையான, புத்திசாலித்தனமான, தீர்வு கிடைக்கும் வண்ணம் பதில்கள் இந்த புத்தகத்தில் அமைந்துள்ளது.


அனைத்துப் பிரச்னைகளுக்கும் எளியமுறையில் நேர்மையான பாதையில், சாமர்த்திய மாக, விரைவாக, வீணாக பணம் செலவு செய்யாமல் நம் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை சட்ட ரீதியாக நிவர்த்தி செய்ய ஓர் எளிய தீர்வாக அமையவே இந்த சட்டக் கேள்விகள் 100 என்ற புத்தகம் மக்களுக்காக அர்ப்பணிக்கடப்பட்டுள்ளது.


மருத்துவமனை அராஜகம், வீடு வாடகைப் பிரச்னை, காவல் துறையின் கண்ணிய செயல்பாடுகள், வெளிநாட்டு ஏமாற்றுகள், பாஸ்போர்ட் பிரச்னைகள், முகநூல், சைபர் கிரைம்கள், இன்ஸூரன்ஸ் இன்னல்கள், ரியல் எஸ்டேட் மோசடிகள், நிலம் வாங்கும்போது ஏற்படும் பித்தலாட்டங்கள், நிலம் விற்பதில் உள்ள நவீன மோசடிகள், நிதி மோசடிகள், வன்கொடுமை, பெண்கொடுமை


எங்கு அடித்தால் எங்கு (வலிக்கும்) தீர்ப்பு கிடைக்கும் என்பதை மிகமிக சாமர்த்தியமாக தன் பதில்கள் மூலம் தன்னம்பிக்கையை விதைக்கிறார் வழக்குறைஞர் திரு.வெ.குணசேகரன். நம்மை கால் கடுக்க அலைய வைத்து பிரச்னை கொடுத்தவன் நம்மைத் தேடி வந்து பிரச்னையை தீர்க்க வைக்க செய்வதுதான் இந்தப் பதில்களின் சிறப்பு. அப்படி அவர் அளித்த பதில்களை தொகுத்து முதலில் சட்டக்கேள்விகள் 100 என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அது மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.


சட்ட அறிவு எனும் தாகத்தை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பொதுமக்களுக்கு இன்னொரு வரப்பிரசாதமாக மீண்டுமொரு 100 கேள்விகளை தொகுத்து (101 முதல் 200 கேள்விகள் வரை) கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சட்டக்கேள்விகள் 100 பாகம் 2 நிச்சயம் அனைவரின் தன்னம்பிக்கையை பெருக்கி சோதனைகளை சாதனைகளாக மாற்றிடும் என்பதில் ஐயமில்லை.

LEGALLY SPEAKING

Start your printed version today and let us help you make the most of your legal experience, and beyond.

Payment Mode

By Cheque / DD   Cheque/D.D/M.O in favour of : LAWYERS LINE

Part 1 Rs. 120/-

Part 2 - Rs. 150/-

 

Send your Cheque / Demand Draft / Money Order to the following address
72/3, Anand Apartments, 100 Ft. Road, Vadapalani
Near Vadapalani Signal, Chennai - 600 026,
Tamil Nadu,India.
Phone No : 044 - 23 65 00 44
Mobile No : 098416 07006
E-mail : publications.lawyersline@gmail.com

     
By Bank Deposit / Transfer Onlne   You can deposit amount directly to the following Bank Account and confirm by phone @ 9841607006

Part 1 Rs. 120/-

Part 2 - Rs. 150/-

 

Account Name : LAWYERS LINE
Account No. : 149202000000797
Bank Name : Indian Overseas Bank,
Branch : K.K. Nagar, Chennai, India.
IFSC CODE : IOBA0001492.

     
By Credit / Debit Card   You can Pay by Credit / Debit Card Online
   

To proceed order

         
By Online Channel   You can Pay by Amazon / Flipkart    
   

To proceed order      To proceed order

     
Doorstop Service   Doorstep service available in chennai city only
   

Do call our office at 044-23650044 or 9841607006, our executive
will come and collect in your doorstep by fixing an appointment with you.
And this service available only in chennai city.


Feedback / Suggestion
Please write your comments / suggestions to lawyersline.net administrator, can help us to improve and provide more services
Name :
Enter your Name 
Email ID :
Enter your Email ID 
Suggestions / Feedback :
 
Advertisement
Subscribe Now
ad
Subscribe to the Newletter
I have read and agree to the Privacy Policy
Indian No. 1 Remarriage Matrimony
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved
 
1417