Latest News :
- Police can lawfully arrest drivers for breath test, says Bombay High Court
- Lawyers Line (Law Journal - Tamil) Just Rs. 300/- pay online and get delivered at your home directly...
- Jayalalithaa`s bail plea to come up today (Monday) in Supreme Court
- Madras High Court moots parents plight over marriageable age for girls
- சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
![]()
கருக்கலைப்பு கொலைக்குற்றமா? Is Abortion is an congnizable offence ? கருக்கலைப்பு என்பது, கருப்பையில் இருந்து குழந்தையேயோ அல்லது கருவையோ, நீக்குவதோ அல்லது வெளியேற்றுவதன் மூலம் கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகும். இதனால் அக்கரு அல்லது சிசு இறந்துவிடும். கருக்கலைப்பு என்பது கர்ப்பக் காலத்தின் போது ஏதேனும் பிரச்சினைகளால் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களில் தானாகவே ஏற்படலாம். அல்லது ஏற்படுத்தப்படலாம். விதிகள்படி, கருக்கலைப்பு உண்டாக்கப்பட குழந்தை கர்ப்பமான நாளில் இருந்து 20 வாரங்களுக்கு குறைவான காலமுள்ளதாய் இருக்க வேண்டும். News at a glance - Siblings murger - The landmark judgement No mercy for students of unrecognised institutions Man to pay Rs 1.5 lakh as Monthly Maintenance to wife and minor son செயலுறுத்தும் நீதிப்பேராணை - ஒரு விரிவான ஆய்வு செயலுறுத்தும் நீதிப்பேராணை நான் இதைத் தொடங்கும் முன்பு, அரசியல் சாசனத்தின் சட்டங்கள் 32 மற்றும் 226ன் கீழ், அடிப்படை, உரிமைகளை முறையாக செயல்படுத்த சக்திவாய்ந்த சீரமைப்பு கருவியாக, அரசியல் அமைப்பு பல்வேறு நீதிபேராணைகளை வலியுறுத்தியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். சட்டம் 32ஐ பொறுத்தவரையில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் இவ்வாறு கூறினார். இந்த அரசியல் சாசனத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை மிக முக்கியமானது எனப் பெயரிடச் சொல்லி என்னைக் கேட்டால்........... அச்சட்டம் இல்லாமல் இந்த அரசியல் சாசனமே ஒன்றுமில்லாமல் போய்விடும். மரண வாக்குமூலம் வாக்குமூலம் அளிப்பவரின் வார்த்தைகளாலே பதிவு செய்யப்படக் கூடிய மரண வாக்குமூலம் சாதாரணமாக, மனித நினைவுகளின் குறைபாடுகள் மற்றும் மனித எண்ணங்கள் மூலம் தவிக்கும் நிலையில் வாய் வார்த்தையாக வழங்கப்படக் கூடிய மரண வாக்குமூலத்தை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். மனிதஉரிமை ஆணையம் ஏன்?எதற்கு? மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993-ன் பிரிவு 2&ன் படி ``மனித உரிமைகள்`` என்றால் ஒரு தனி நபரின் வாழ்க்கை, சுதந்திரம், சம உரிமை மற்றும் மதிப்பினோடு தொடர்புடைய உரிமைகளாகும். இவை சர்வதேச ஒப்பந்தங்களில் இணைக்கப்பட்டு மற்றும் சட்டமைப்பின் கீழ் உறுதியளிக்கப்பட்டு மற்றும் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களால் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். ```சர்வதேச ஒப்பந்தங்கள்`` என்றால், பொதுவான மற்றும் அரசியல் உரிமைகள் மீதுள்ள சர்வதேச ஒப்பந்தமாகும் மற்றும் 1966, டிசம்பர்16 அன்று ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் ஏற்றுக் கொல்ளப்பட்ட பொருளாதார, சமுதாய மற்றும் கலாச்சார உரிமைகள் மீதுள்ள சர்வதேச ஒப்பந்தமாகும். பத்திரிகைசுதந்திரம் (FREEDOM of PRESS) இந்திராகாந்தி தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவசர காலச் சட்டத்தை கொண்டு வந்தார். பழம் பெரும் தேச பக்தர்களை சிறையிலே அடைத்தார். பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்தார். பேச்சுரிமை, எழுத்துரிமையை பறித்தார். தனது சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாக பத்திரிக்கைகளை எழுத கட்டாயப்படுத்தினார். Related links :
Recent Comments
Post your comments
Name :
Enter your Name
Email ID :
Enter your Email ID
Comments :
Solve this
Related News
ஏன்வழக்குரைஞராகக்கூடாது?
Why Not become an Advocate[..] |
||||||||
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved |