Sat 03, Dec 2022
lawyers line
You are in Home » Legal Articles » 2012 » Lawyers Line October 2012 Edition - Contents
LATEST NEWS  
   
By Lawyers Line|Email the author|Oct 05,2014   (3917 views)
news
Lawyers Line
Admin
ஏன்வழக்குரைஞராகக்கூடாது?
Why Not become an Advocate
By V.Gunasekaran
சட்டம் தான் கலைகளில் மிகப் பழமையானது, ஆனால், தொழில் முறைகளில் மிகவும் புதுமையானது அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கல்வியாளருமான டெரிக்போக் ஒருமுறை இவ்வாறு சொன்னார். அவரது வார்த்தைகள் சரியாக இன்றைய இந்தியாவின் சட்டக் கல்வி அமைப்பிற்கு பொருந்து கின்றது. இந்தியா 1990&களின் தொடக்கத்தில் புதிய தாராள பொருளாதார கோட்பாடுகளுக்கு தனது கதவுகளை திறந்ததுடன், மிகப் பெரிய வேலைச் சந்தையான தகவல் தொழில் நுட்பத்திற்கும் தனது கதவுகளைத் திறந்தது. அது பத்தாண்டுகளின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார சந்தை என்று அழைக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கிறது.

திருநங்கைகள் (Transgenders ) பாவ ஜென்மங்களா ?
இந்தியாவின் சட்ட அமைப்பிற்கான முகவுரை இவ்வாறு சொல்கின்றது. இந்திய மக்களாகிய நாம், நம்மை உத்தமமான, சர்வ சுந்தரமுள்ள, உழைக்கும் ஜனநாயக குடியரசாக நம்மை வளர்த்துக் கொண்டதுடன், அனைத்து குடிமக்களுக்கும் நீதி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதோடு, கருத்து, எண்ணம், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் மதவழிப்பாட்டு சுதந்திரத்தையும், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளின் சம உரிமையையும் தனி நபரின் மரியாதையை வளப்படுத்தும் சகோதரத்தன்மையையும், மற்றும் தேசத்தின் ஒற்றுமை மற்றும் மரியாதையையும் வழங்க வேண்டும்.

விடுதலைப்பத்திரம் - குழப்பங்களும், தீர்வும்
Release Deed an overview

மாற்றுவழிஇனப்பெருக்கம் - தம்பதியர் உண்மையில் எதை எதிர் கொள்கின்றனர்?
மாற்றுவழியில் இனப் பெருக்கம் செய்வதன் மருத்துவ முன்னேற்றங்கள் வெகு சுலபமாக கலாச்சாரத்தை மீறியதன் மூலம், ஓரினத் தம்பதியரை சில நேரங்களில் பல வருடங்களுக்கான விரக்தியை சந்திக்க வைத்துள்ளன.

கணவர்களுக்கு எதிரான கொடுமைகள்
Cruelty against husbands

இந்தியாவில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான பந்தமாக, சமு தாயத்தில் சமூக அந்தஸ்தை பெறவும் ஒரு கருவியாகப் பார்க்கப்படுகின்றது. மற்றுமல்லாது திருமணம் என்பது இனவிருத்திக்கும், மற்றும் குழநதை பெறவுமே செய்யப்படுகின்றது. வெஸ்ட்மார்க்கின் கருத்துப்படி, திருமணம் என்பது ஒரு நிறுவனமாகும். திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே, ஒவ்வொரு நாளும் திருமண முறிவுகளும், கணவன் அல்லது மனைவியின் தவறினால் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. என்னதான் இ.பி.கோ 498A மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவியால் வழக்குகள் பதிவு செயல்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் விவாகரத்திற்காக பதிவு செய்யப்படும் புகார்களில் அனைத்துமே உண்மையான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு கள், பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக நடத்தை என்று அனைத்திலும் கிடைத்த சுதந்திரம் பெண்களின் அந்தஸ்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமையின் தராசு முள் பெண் களுக்கு சாதகமாக சாய்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

காசோலைமோசடி - தீர்ப்பு
Cheque Bounce offence - Judgement


சரோஷ்ஹோமி கப்பாடியா - ஒருசகாப்தம்
S.H Kapadia The Legend

S.H கப்பாடியா, ஒரு சகாப்தத்தின் முடிவு: இந்தியாவின் மிகப் பெரிய அல் லது தவறவிடப்பட்ட வாய்ப்பு? எப்படி நீங்கள் இந்த சகாப்தத்தை நினைவில் வைத்துக் கொள்வீர்கள். இந்தியாவின் தலைமை நீதி பதியாக ஓய்வு பெற்றபின் சரோஷ் ஹோமி கப்பாடியா. தனது சூழ் நிலைகளாலே விளக்கப்பட்டதும் சூழப்பட்டது மான சகாப்தத்தை விட்டுச் சென்றார்.

ஏன் நீ என்னை தொடக்கூடாது?
Why Untouchable ?

இது வரையில் நடந்த நிகழ்ச்சிகளில் இன்றைய சத்யமேவ ஜெயதேவின் பகுதியே மிகவும் சிறந்ததாக இருக்கக் கூடும். இந்தியாவின் மிகப்பெரிய பலவீனப் பகுதியைத் தொடும் வகையில், மிகவும் இழிவு படுத்தும் தரக்குறைவான வார்த்தைகளால் கூட விளக்க முடியாத நியாயமற்ற, மோசமான, முட்டாள்தன மான முறையை அமீர்கான் நமது கவனத்திற்கு கொண்டு வந்தார். இது இந்தியா மற்றும் பெரும் பாலான வளரும் மற்றும் வளர்ச்சி குறைவான உலக நாடுகளில் இருந்து வரும் சாதி முறையாகும். ஆனால், குற்றஞ்சுமத்தப்பட்ட நாம் படியால், இந்தியாவைப் பற்றி மட்டும் பேசுவோம்.
Related links :
  |   Gallery gallery
   
Recent Comments
Post your comments
Name :
Enter your Name 
Email ID :
Enter your Email ID 
Comments :
Solve this  
 
Related News
news
வால்மார்ட் - ஊழலுக்கு ஒரு எச்சரி[..]
news
உடைமை கைப்பற்றுதலுக்கான மேல்மு[..]
news
விவாகரத்துக்களை தவிர்ப்போம்
கĬ[..]
Advertisement
Subscribe Now
ad
Subscribe to the Newletter
I have read and agree to the Privacy Policy
Indian No. 1 Remarriage Matrimony
   
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved